மூத்த நடிகரின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் தனுஷ் -ஷாக் ஆன படக்குழு..!


நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஒருவர். சமீபத்தில், பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். 

இதுவரை மூன்று ஹிந்தி படங்களில் நடித்துள்ள தனுஷ் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் உருவான ஷமிதாப் படத்தில் அமிதாப் பச்சனின் சட்டையை பிடித்து இழுப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். 

அந்த காட்சியை படமாக்கும் போது ஆக்ஷன் சொன்னதும் நடிகர் தனுஷ் படார் என அமிதாப்பின் சட்டையை பிடித்து வழுவாக இழுத்துள்ளார். இதனை பார்த்த படக்குழுவினர் ஷாக் ஆகியுள்ளார். 

Blogger இயக்குவது.