காதலனுடன் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமீர்கானின் மகள் - ரசிகர்கள் ஷாக்..! -புகைப்படங்கள் உள்ளே


பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகை அமீர்கான் கடந்த 1986-ம் ஆண்டு ரனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இந்த தம்பதியியனருக்கு, ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் பிறந்தனர்.
இந்நிலையில், அமீர்கானின் மகள் ஐரா-விடம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா..? என்று ஒரு ரசிகர் கேட்டார். எப்போடா இந்த கேள்வியை கேட்பார்கள் என்று காத்திருந்தவர் போல அவரது காதலனுடன் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் ஐரா.
அவருடைய காதலர் வேறு யாருமல்ல , மிஷால் கிருபளானி என்ற இசையமைப்பாளர். அவருடன் நெருக்கமாக உள்ள போட்டோக்களையும் இன்ஸ்டாக்ராமில் அதிகம் வெளியிட்டுள்ளார் ஐரா. இந்த செய்தி தற்போது பாலிவுட் சினிமாவில் ஹாட் செய்தியாக பேசப்பட்டு வருகிறது.
அமீர் பாய் என்ன சொல்ல போறார் என்று மைக்கை பிடித்து கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறார் சினிமா மீடியாக்காரர்கள்.



Blogger இயக்குவது.