ஆடை அவிழ்வது கூட தெரியாமல் அப்படி என்ன போஸ் கொடுக்க வேண்டி இருக்கு - நடிகை பிராணிதாவை வசை பாடும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே


தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை பிரனிதா, தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தெலுங்கு சினிமாவில் பல வெற்றித்திரைப்படங்களில் நடித்தவர் பிரனிதா. இவர் உதயன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் எந்த திரைப்படமும் வெற்றிபெறவில்லை. 

எனவே,தமிழில் இவருக்கு பட வாய்ப்பு குறைந்துவிட்டது. மேலும் தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெமினி கணேஷனும் சுருளிராஜனும் என்ற திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழில் பட வாய்ப்பு இல்லையென்றாலும் தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில்,நீச்சல் குளத்தில் இருந்த படி ஸ்டைலான போஸ் ஒன்றை கொடுத்திருகிறார். 

ஆனால், அவர் உடுத்தியுள்ள உடையின் தோள்பட்டை ஸ்ட்ரிப் கழண்டு விழுவது போன்று இருந்ததால்... ஆடை அவிழ்வது கூட தெரியமால் அப்படி என்ன போஸ் வேண்டிகிடக்கு என்ற ரசிகர்கள் அவரை வசை பாடி வருகிறார்கள்.

இதோ, அந்த புகைப்படம்,


Blogger இயக்குவது.