பிக்பாஸ் நிகழ்ச்சியை வைத்து சிவகார்த்திகேயனை பங்கமாக கலாய்த்த மீம்..! - வைரலாகும் புகைப்படம்


நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நடிகர். பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருந்த அவர் மெரீனா படத்தின் ஹீரோவாக அறிமுகமானார். 

அதனை தொடர்ந்து, மனம் கொத்தி பறவை, எதிர் நீச்சல், மான் காரத்தே ,வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன் என அதிரடி ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 

யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை சீமராஜா , மிஸ்டர்.லோக்கல் என குப்பை படங்களை தேர்வு செய்து நடித்து தொடர்ந்து இரண்டு ப்ளாப் படங்கள் கொடுத்து விட்டார். 

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்புபடுத்தி "நீங்க இன்னும் ரெண்டு ஃப்ளாப் கொடுத்தால் உங்களையும் அடுத்த பிக்பாஸ் போட்டியாளராக மாற்றிவிடுவார்கள்" என்று ஒரு மீம் வைரலாகி வருகின்றது. 

இதோ அந்த புகைப்படம்,

Powered by Blogger.