அடர்ந்த காட்டில் பிகினி உடையில் ஆஹா கல்யணம் ஹீரோயின் வாணி கபூர்..!


வாணி கபூர் (Vaani Kapoor) இவர் பிரபல திரைப்படநடிகை மற்றும் விளம்பரபட நடிகை ஆவார். கபூர் 2013 ஆம் ஆண்டில் "பரிணீதி சோப்ரா" மற்றும் "சுசாந்த் சிங் ராஜ்புட்" ஆகியோர் நடித்த காதல் மற்றும் நகைச்சுவை "சுத் தேசி ரொமான்ஸ்" என்றத் திரைப்படத்தில் அறிமுகமானார். 

அவரது நடிப்புத்திறன் 59 வது ஃபிலிம்ஃபேர் விருதுகளில் சிறந்த அறிமுக பெண் நடிகருக்கான விருதுகள் உட்பட பல விருதுகளையும் பரிந்துரைகளையும் இவருக்கு பெற்றுத் தந்தது, 2014 இல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரப்படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் வெளிவந்த காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமான ஆஹா கல்யாணம்", என்ற படத்தில் நடித்தார். பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் நார்த் இண்டியா பக்கம் வண்டியை திருப்பினார். 

இந்நிலையில், அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பிகினி உடையில் படு சூடான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவேற்றியுள்ளார் அம்மணி. 




Blogger இயக்குவது.