இந்திய அளவில் கிண்டலுக்குள்ளான பிரபல நடிகை கியாரா அத்வானியின் புதிய போஸ்..!


கிரிக்கெட் வீரர் தோணியின் பயோபிக் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார் நடிகர் கியாரா அத்வானி. மேலும், பாலிவுட் படம் ஒன்றில் வைப்ரேட்டர் உதவியுடன் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கி இன்னும் பிரபலமானார். 

தற்போது, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். மேலும், இவர் நடிப்பில் உருவான கப்பர் சிங் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் வைத்துக்கொள்வதில் கைதேர்ந்தவராக இருக்கும் இவர்சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு போஸ் இந்திய அளவில் ரசிகர்களால் கலாய்க்கபட்டு வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்,


Blogger இயக்குவது.