ஆங்கில இதழுக்கு படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த சுந்தர்.சி பட நடிகை..! - புகைப்படம் உள்ளே
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு வயிற்று பகுதியை பலகை போன்று தட்டையாக மெருக்கேற்றி கவர்ச்சிக்கு கொஞ்சமும் குறைவைக்காமல் தாராளம் காட்டிவரும் திஷா பதானி வாஷ்போர்டு ஆப்ஸ் எனப்படும் தட்டையான வயிற்றை பெற கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கவிருந்த சங்கமித்ராபடத்தில் முதலில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டவர் இவர் தான்.ஆனால், தற்போது அந்த படம் உருவாகுமா..? அல்லது கைவிடப்பட்டதா.? என எதுவும் தெரியவில்லை.
இந்த படத்தின் பிரமாண்டமான அறிவிப்பு வந்த போதே தமிழ் ரசிகர்களிடம் பிரபலம் ஆகிவிட்டார் அம்மணி. இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றிற்காக படு சூடான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசியக்ர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் அம்மணி.
இதோ, அந்த புகைப்படம்,