இளம் நடிகை பெட்ரூமில் அத்துமீறி நுழைந்த நபர் செய்த அட்டூழியம்..! - வீடியோ வெளியிட்ட நடிகை..!
நடிகை சவுந்தர்யா ஷர்மா. ராஞ்சி டைரிஸ் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நாயகி என்ற விருதினை ஜார்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் பெற்றார்.
தொடர்ந்து, ஹாலிவுட்டில் வெளியாகி ஹிட் அடித்த "வொண்டர் வுமன்" என்ற படஹ்டிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சினிமா,மாடலிங் என பல்வேறு துறைகளிலும் அம்மணி விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
தற்போது, தன்னுடைய சொந்த ஊரான மும்பையில் வசித்து வரும் இவரது வீட்டிற்கு அழையா விருந்தாளியாகா ஒரு குரங்கார் வந்திருக்கிறார். வந்த இடத்தில் சும்மா இருக்காமல் அறையில் இருந்த பொருட்களை தூக்கி வீசி பந்தாடியுள்ளார். மேலும், அவரது காலை உணவையும் ருசித்துவிட்டு பிறகு வெளியேறியிருக்கிறார்.
அவரை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பிரபலாமாக்கிவிட்டிருக்கிறார் சவுந்தர்யா.