உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி..? - அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய ஆத்மிகா - புகைப்படம் உள்ளே


தமிழ் சினிமாவில் ‘மீசை முறுக்கு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆத்மிகா. இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே நன்கு பேசப்பட்டது. 

அதன் பிறகு இவர் எந்த ஒரு படத்திலும் இன்னும் நடிக்கவில்லை. ஆனால் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களிடம் இருந்து கவனத்தை பெறுவார். இவர் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். 

அந்த புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தற்போது தங்களது கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், ஆத்மிகாவின் உதட்டின் தோற்றம் மாறி அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார் என்றும் பிளாஸ்டிக் சர்ஜரி ஏதேனும் செய்து கொண்டாரா..? என்ற கேள்வியும் எழுப்பியும் வருகிறார்கள்.


Blogger இயக்குவது.