ஜோதிகா, கார்த்தி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது..!


நடிகை ஜோதிகா, அவருடைய கொழுந்தனார் கார்த்தியுடன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பாபநாசம் என்ற திரில்லர் படத்தை இயக்கிய இயக்குனர் ஜீத்து சோசப் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். 

VioCom18 நிறுவனமும் Suraj-ம் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்த படமும் குடும்பம் சார்ந்த்த த்ரில்லார் படமாக உருவாகி வருகின்றது. 

இன்னும் இரண்டு மாதங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடிகர் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

இவர் சம்பந்தமான காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Powered by Blogger.