ஆடையில்லா பெண்ணின் முன்பு நடிகை ஸ்ரேயா எடுத்துக்கொண்ட புகைப்படம்..! - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்


சினிமா சில படங்கள் பெரிய நடிகர்களுடன் நடித்துவிட்டு பின் காணாமல் போன நடிகைகள் பலர் உள்ளார்கள்.

அந்த வகையில் நடிகை ஸ்ரேயாவை கூறலாம். ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் திருமணத்திற்கு பின் சினிமா பக்கம் காணவில்லை.

ஆனால் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் எப்போது ஊர் சுற்றிக்கொண்டே இருக்கிறார், செல்லும் இடமெல்லாம் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவு செய்கிறார். கொலம்பியாவில் எடுத்த ஒரு புகைப்படத்தை போட அதைப்பார்த்து ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

என்ன புகைப்படம் என்றால் பெண் ஆடையில்லாமல் இருக்கும் புகைப்படம் அது.
Blogger இயக்குவது.