உறவுக்கு பின் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் கட்டாயம் செய்யக்கூடாத ஐந்து விஷயங்கள்.!


திருமணம் என்பதும் தாம்பத்திய உறவு என்பதும் மிகவும் புனிதமான ஓன்று. உயிரினங்கள் அனைத்தும் தங்களது இனப்பெருக்கத்திற்காக உறவில் ஈடுபடுகின்றன.

மனிதனை தவிர மற்ற உயிரினங்கள் குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே உறவில் ஈடுபட்டு இனத்தை பெருக்குகின்றன. ஆனால், மனிதர்களாகிய நமக்குத்தான் இதன் விசயத்திற்கு நேரம் காலம் பார்ப்பது இல்லை. தமிழ் பண்பாட்டில் ஆடி மாதம் தாம்பத்யம் கூடாது என்ற வரைமுறை உண்டு. ஆனால், கால வளர்ச்சி காரணமாக அந்த நடைமுறைகளை பலரும் பின் பற்றுவதில்லை.

பொதுவாக, படுக்கையில் உறவை தொடங்கும் முன்பு  ஒரு சில முன் விளையாட்டு வேலைகளை செய்யவேண்டுமோ அதேபோல, உறவுக்கு பிறகும் ஒரு சில வேலைகளை நாம் செய்யவேண்டும். ஆனால், சோர்வு காரணமாகவும், களைப்பு காரணமாகவும் பலரும் இதனை பின்பற்ற தவறுகிறார்கள்.

கடைபிடிக்க வேண்டிய நான்கு விஷயங்கள் என்னென்ன என்று வாங்க பாக்கலாம்.

1.உடனே எழுந்திருப்பது கூடாது

உறவுக்குப்பின் படுக்கையில் இருந்து உடனே எழுந்து போவதை தவிர்க்க வேண்டும். சுத்தம் செய்கிறேன் பேர்வழி என அடுத்த கணமே படுக்கையில் இருந்து எழுந்து செல்வது சில ஆண்களின் வழக்கம். 

இப்படி செய்வதால் தம்பதியினரிடம் நெருக்கம் நீடிக்காது.  இதற்க்காக மட்டும் தான் நான் இருகிறேன என்ற எண்ணம் மனைவி மனதில் தோன்ற வாய்ப்புண்டு. எனவே உறவுக்கு பின் சிறிது நேரம் துணையுடன் விளையாடவேண்டும்.

2.குளிப்பது

உறவு முடிந்த உடனே குளிக்க செல்வது ஆண், பெண் இருவரிடமும் உள்ள பழக்கம். இதனை முதலில் குறைத்துக்கொள்ள வேண்டும். 

உறவுக்கு பிறகு சிறிது நேரம் மனைவி அல்லது துணையுடன் தலையை கோதி மனம் விட்டு பேசி பேச வேண்டும். இதனால் உறவில் மகிழ்ச்சி நீடிக்கும்.

Blogger இயக்குவது.