ஷாருக்கானின் Kuch Kuch Hota Hai படத்தில் குழந்தையாக நடித்தவர் கொடுத்துள்ள மோசமான கவர்ச்சி போஸ்..! - ரசிகர்கள் ஷாக்..!


பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை கஜோல் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் "குச் குச் ஹோத்தா ஹே". இந்த படம் ஷாருக்கானின் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம்.

காரணம், இந்த படம் இந்திய அளவில் ஷாருக்கானை பிரபலப்படுத்தியது. இந்த படத்தின் ஷாருக்கானின் மகளாக குழந்தை நட்சத்திரம் "Sana Saeed" என்பவர் நடித்திருந்தார்.

அவருக்கு இப்போது 30 வயது ஆகின்றது. இந்நிலையில், படு சூடான பிகினி போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் அக்கியுள்ளார் அம்மணி.


Blogger இயக்குவது.