NGK - முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா..?


செல்வராகவன் படங்கள் எல்லாம் தனியாக தெரியும். பட ரிலீஸை தாண்டி பல வருடங்கள் கழித்து தான் அவரது படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். 

அவரது இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் NGK. ஆரம்பத்தில் இப்படத்திற்கு சரியான விமர்சனம் வரவில்லை என்றாலும் இப்போது தான் ரசிகர்கள் படத்தை புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். 

சென்னையில் முதல் நாளில் ரூ. 1 கோடிக்கு வசூலித்துள்ள இப்படம் தமிழ்நாட்டில் ரூ. 10க்கு மேல் வசூலித்துள்ளதாம். ரசிகர்கள் படத்தை புரிந்துகொண்டு வர வரும் நாட்களில் படத்தின் வசூலில் நல்ல மாற்றம் இருக்கும் என்கின்றனர்.
Blogger இயக்குவது.