15 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட சக்திவேல் மற்றும் ஏஞ்சல் - வைரலாகும் புகைப்படம்


கடந்த 2004-ம் ஆண்டு வெளியான கோவில் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சக்திவேலாக நடிகர் சிம்புவுன்,
ஏஞ்சலாக நடிகை சோனியா அகர்வாலும் நடித்திருந்தனர். 


தொடர்ந்து, இருவரும் வெவ்வேறு பாதையில் சென்று விட்டனர். இருவருக்கும் பொதுவான ஒரு விஷயம் உள்ளது என்றால் அது சர்ச்சை தான். இருவரை சுற்றியும் ஏதாவதொரு சர்ச்சை இருந்துகொண்டே இருக்கும்.


இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்நிலையில், சமீபத்தில் இருவரும் எதேச்சையாக சந்தித்துகொள்ள ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
 
இதோ அந்த புகைப்படம், 


Blogger இயக்குவது.