17 வயது மகனின் தாய் அணியும் உடையா இது..? -பிரபல நடிகையை விளாசும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே


பிரபல ஹிந்தியா நடிகை மலைக்கா அரோரா. இவருக்கு இப்போது 45 வயதாகிறது. இவர், தன்னை விட 12 வயது சிறியவரும், தயாரிப்பாளர் போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இதற்காக பலரும் அவர்களை கிண்டல் செய்கிறார்கள். 


இதில் கொடுமை என்னவென்றால் இவருக்கு 17 வயதில் அரான் கான் என்ற  மகன் உள்ளார். இந்நிலையில், மலைக்கா வெளியே செல்லும்போது குட்டி, குட்டியாக உடை அணிவதற்காகவும் அவ்வப்போது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார். மலாய்கா அரோரா தினமும் ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்வார். 

மேலும் யோகா, தியானமும் செய்வார். அவர் ஜிம்மிற்கு செல்லும்போது அணியும் உடை பலருக்கும் பிடிக்கவில்லை. அவர் அணியும் உடையை பார்த்தால் பதினேழு வயது மகனின் அம்மா அணிவது போன்று இல்லை, ஏதோ அவருக்கே பதினேழு வயது தான் ஆகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் போன்று என விமர்சனம் எழுந்துள்ளது. 

Blogger இயக்குவது.