40 வயதிலும் இப்படியா..? ஜோதிகாவின் செம்ம குத்தாட்டம் - வைரலாகும் வீடியோ
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 2-ந்தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ரேவதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் ஆகியோர் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஒரு பகுதியாக ஜாக்பாட் குத்து என்ற போட்டியை அறிவித்துள்ளது படக்குழு. நடிகை ஜோதிகா ஆடும் குத்த்தாட்டதை போலவே ஆடி வீடியோ வெளியிட வேண்டும். தேர்வு செய்யப்படும் நபருக்கு படத்தின் டிக்கெட் கிடைக்கும்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், 40 வயதிலும் இப்படி குத்தாட்டம் போடுகிறாரே ஜோதிகா என வியந்து வருகிறார்கள் ரசிகர்கள்.
இதோ அந்த வீடியோ,