நிஜமாகவே இவருக்கு 43 வயதா..? - வைரலாகும் பூஜா குமாரின் கவர்ச்சி புகைப்படங்கள் - ரசிகர்கள் வியப்பு


கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் கே.ஆர் இயக்கத்தில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார். 

அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார். அதன் பின் அவரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர். அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார். 



அமெரிக்க சென்று காணாமல் போன இந்த பொக்கிஷத்தை மீட்டு மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்த கமல்ஹாசன் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோன்றுகிறார். 




இருவருக்கும் அப்படியென்ன உறவு என கோலிவுட் வட்டாரத்தில் அரசல் பபுரசலாக பேசப்படுகின்றது. சரி, அந்த விஷயம் நமக்கு எதுக்கு. 


பூஜா குமாருக்கு தற்போது 43 வயதாகின்றது. ஆனால், இவர் உடுத்தும் உடைகள் இவரது வயதை பாதியாக குறைத்து காண்பிக்கின்றன. சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே இவருக்கு 43 வயதா என வியந்து தான் போனார்கள். இதோ அந்த புகைப்படம்,



Blogger இயக்குவது.