தனுஷ் பெயருக்கு முன் "பட்டாஸ்" படத்தில் புதிய பட்டம் - ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா..?


வெற்றிமாறன் இயக்கும் அசுரன், துரை.செந்தில் குமார் இயக்கும் பட்டாஸ் என்ற இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் தனுஷ். 

இந்த பட்டாஸ் படத்தில் தனுசுடன் சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. 


மேலும் இதுவரை தனுஷ்-ஆக மட்டுமே இருந்து வந்தவர், தனது 36வது பிறந்த நாளான இன்று முதல் இளைய சூப்பர் ஸ்டாராகியிருக்கிறார். 


அதனால் தீபாவளிக்கு வெளியாகும் இந்த பட்டாஸ் படத்தில் தனுஷின் பெயருக்கு முன்பு "இளைய சூப்பர் ஸ்டார்" என்ற பட்டமும் இடம்பெறப்போகிறதாம்.ரசிகர்கள் இதைஏற்றுக்கொள்வார்களா..? என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.
Blogger இயக்குவது.