என்ன கன்றாவி இது..? - பூஜா குமாரின் உதட்டை பார்த்து கிண்டலடிக்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே
பூஜா குமார் காதல் ரோஜாவே படம் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின் முகவரி இல்லாமல் இருந்த அவரை கமல் மீண்டும் விஸ்வரூபம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தார்.
இதைத்தொடர்ந்து பிரபலமான பூஜா குமார் தற்போது தெலுங்கு, பாலிவுட் என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், நடிகர் கமல்ஹாசன் எங்கு சென்றாலும் அவர் பின்னாலேயே சென்று விடுகிறார் அம்மணி.
இருவருக்கும் அப்படி என்ன தொடர்பு என அரசல் புரசலாக பேச்சு ஓடிக்கொண்டிருகின்றது. தனது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி தனது புகைப்ப்டங்களை பதிவிடும் பழக்கம் உடைய இவர் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுப்பார்.
ஆனால்,இந்த முறை அடர் பச்சை நிறத்தில் உதட்டு சாயம் பூசிக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது என்று கிண்டலடித்து வருகிறார்கள்.