அடப்பாவிங்களா..! - இந்த வாரம் எவிக்ட் ஆனவர் - ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்திய பிக்பாஸ்
இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 3-யில் மாடல் நடிகை மீரா மிதுன் செய்த வேலையாள் செம்ம கடுப்பில் இருகிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.
தகவலும், மீரா மிதுன் தான் வெளியே செல்லப்போகிறார் என்று கூறியது. ஆனால், இங்கு தான் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார் பிக்பாஸ். ஆம், கடந்த சீசன்களில் சுஜா வருணி மற்றும் வைஷ்ணவி ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டு ஒரு வாரம் கழித்து மீண்டும் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.
அதே போல மீரா மிதுனும் எவிக்ட் செய்யபட்டு ரகசிய அறைக்கு கொண்டு செள்ளபடுவார் என்றே தெரிகின்றது. காரணம், பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி தொடர்ந்து நான்கு வாரம் அந்த அறையை காட்டாமல் இருந்த பிக்பாஸ் இன்றைய எபிசொட் ஆரம்பிக்கும் போதே அந்த ரகசிய அறையை காட்டினார்.
நடிகர் கமல்ஹாசன் இந்த வாரம் வெளியேறும் நபர் இங்கே வரலாம்... வரமாலும் போகலாம். அடுத்த வாரம் வரலாம் என சுற்றி வழைத்து கூறினார். இதன் மூலம், மீரா மிதுனை தான் இந்த வாரம் ரகசிய அறையில் தங்க வைக்கப்போகிறார்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.