எப்படி இவரால் மட்டும் முடிகின்றது - வேதனையில் நண்பர்கள்


எப்படி கூட்டி கழிச்சு பார்த்தாலும் அந்த ஞானமான தயாரிப்பாளருக்கு பல கோடிகள் கடன் இருக்காம். ஆனாலும் வெள்ளிக்கிழமை தோறும் படத்துக்கு பூஜை போடுகிறார். வெள்ளிக்கிழமை தோறும் படம் ஒன்று வெளியாகிறது. 

போதக்குறைக்கு, படங்களை வாங்கி வெளியிடுகிறார். நான்கைந்து படங்கள் பாதி படப்பிடிப்பு மட்டுமே நடந்துள்ள நிலையில் அந்தரத்தில் தொங்குகின்றது. 

சினிமாவில் கோடிகளில் சம்பாதிக்கலாம் என்று இப்படி கோடி கோடியாக செலவு செய்து இப்படி மனுஷன் அகலகால் வைக்கிறாரே... இது எங்கே போய் முடியுமோ..? என்று வேதனையுடன் பார்க்கிறார்கள் நண்பர்கள்.
Blogger இயக்குவது.