எளிய முறையில் நடைபெற்ற இயக்குனர் விஜய்யின் இரண்டாவது திருமணம் - புகைப்படம் உள்ளே


பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் நடிகை அமலா பால் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இரண்டு ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு ஏற்பட்ட வருத்தம் காரணமாக பிரிந்து விவாகரத்தும் செய்துகொண்டனர்.

இந்நிலையை இன்று விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. ஐஸ்வர்யா என்பவரை விஜய் கரம்பிடித்துள்ளார். அவர்களது திருமணம் எளிய முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.

அந்த புகைப்படமும் தற்போது வெளிவந்து வைரலாகி வருகின்றது. 

இதோ அந்த புகைப்படம்,


Powered by Blogger.