இதனை ஒப்புக்கொண்ட அஜித்திற்கு நன்றிகள்..! - நடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளிய நடிகை ஜோதிகா..! -


நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில்நடித்துள்ளார். பெண்கள் பாதுகாப்பை கருவாக கொண்டுள்ளஇந்த படம் பாலிவுட்டில் வெளியான "பிங்க்" படத்தின் ரீமேக் ஆகும்.

இந்நிலையில், நடிகர் அஜித்துடன் வாலி, முகவரி, பூவெல்லாம் உன் வாசம், ராஜா ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஜோதிகா "நேர்கொண்ட பார்வை" படம் குறித்தும் நடிகர் அஜித் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 

சமீபத்தில் ஒரு பேட்டியில், நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த அஜித்திற்கு என்னுடைய முதல் நன்றி. மற்ற நடிகர்கள் மார்கெட் மார்கெட் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 

Powered by Blogger.