அபிராமிக்கும். ஷாக்சிக்கும் கவின் கொடுத்த முத்தம் - பிக்பாஸ் குழுவில் இருந்து வெளியான ஆதாரம்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஒரு விதம் வைத்துள்ளனர். இத்தனை மாடல், வயதானவர், கொஞ்சம் பிரபலமானவர் என ஒவ்வொரு ஒவ்வொரு விதமாக போட்டியாளர்களை எடுப்பார்கள். 

அப்படி தான் விஜய் தொலைக்காட்சி பிரபலம் என்று ஒருவரை தேர்ந்துப்பார்கள், அப்படி இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றவர் கவின். 


இவர் நிகழ்ச்சியில் பெண்களிடம் பல மோசமான விஷயங்களை செய்ததாகவும் தொலைக்காட்சி பிரபலம் என்பதாலேயே அவரை நல்லவர் போல் நிகழ்ச்சியாளர்கள் காட்டுகிறார்கள் என பிக்பாஸ் குழுவின் ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 


அவர் பதிவு செய்திருப்பது உண்மையா..? என்பது தெரியவில்லை, ஆனால் அதில், கவின் பாத்ரூமில் சாக்ஷிக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததாகவும் அபிராமிக்கு இரண்டு முறை முத்தம் கொடுத்ததாகவும் பதிவு செய்துள்ளார்.

அதே நேரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் லவ் பண்ணலனா அப்புறம் அப்படி எதுக்கு பண்ண..? என்று ஷாக்சி பல முறை கவினிடம் கேட்டிருப்பது குறிப்பிடதக்கது

இதெல்லாம் பார்த்து சேரன் ஒருமுறை திட்டியதாகவும் அவர் தெரிவிக்கிறார். இதோ சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவு, 

Powered by Blogger.