விருது விழாவிற்கு செம்ம ஹாட்டான உடையில் வந்திருந்த நடிகை தீபிகா படுகோனே..! - புகைப்படங்கள் உள்ளே
இந்தி திரைப்ட நடிகையான தீபிகா படுகோன் ‘ஓம் ஷாந்தி ஓம்' என்ற இந்தி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகம் ஆனார். இந்தியா சினிமாவில் மட்டுமல்லாமல் உலகின் மிக முக்கிய ரெட் கார்பெட் நிகழ்விலும் கலந்து கொண்டு வருகிறார் தீபிகா படுகோன்.
சசமீபத்தில், தீபிகா படுகோன் தனது தந்தை பிரகாஷ் படுகோனுடன் மும்பை ஏர்போர்ட்டில் சென்றபோது பாதுகாப்பு வீரரிடம் எந்த ஆவணங்களையும் காண்பிக்காமல் உள்ளே சென்றார்.
ஆனால் அங்கிருந்த பாதுகாப்பு அவரை தடுத்து அடையாள அட்டையை காட்டிவிடு செல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து தீபிகா படுகோன் திரும்ப வந்து அடையாள அட்டை வேண்டுமா.? எனக் கேட்டு அவரிடம் எடுத்துக் காட்டினார்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் அவரை அனுமதிக்கவே அவர் உள்ளே சென்றார். இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனை தொடர்ந்து விருது விழாவில் ஒன்றில் பங்கேற்க வந்த அவர் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
காரணம், அவர் அணிந்து வந்திருந்த உடை தான். தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் வண்ணம் இறுக்கமான வெள்ளை நிற உடையை அணிந்து வந்திருந்த அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.