பா.ரஞ்சித்தின் தந்தை மரணம்.! - அதிர்ச்சி தகவல்


பிரபல திரைப்பட இயக்குனரான பா.ரஞ்சித்தின் தந்தை மரணமடைந்தார். இவரது பாண்டுரங்கன்63 வயதாகும் இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கபட்டு இருந்து வந்துள்ளார்.

இதனால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாண்டுரங்கன் அவர்கள், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் மரணமடைந்தார்.

இதனை தொடர்ந்து, இன்று மாலை 5மணி அளவில் அவரது சொந்த ஊரான கர்லப்பாக்கத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளது.
Powered by Blogger.