ஊருக்கே உபதேசம் அப்புறம் பண்ணலாம்.. மொதல்ல உங்க கணவன் செய்ததை பாருங்க - ஜோதிகாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவின் ஸ்டார் ஜோடி சூரியா - ஜோதிகா. நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் குழந்தைகள் குடும்பம் என்று இருந்தார். இப்போது குழந்தைகள் வளர்ந்து விட்ட நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
மேலும், நடிகை ஜோதிகா சமீபத்தில் நடிக்கும் படங்கள் என்றாலும் சரி, பேட்டிகளில் பேசினாலும் சரி ஹீரோக்கள் பெண்களை மதிக்க வேண்டும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கம் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்.
படங்களில் பெண்களை தவறாக பேசுவது போன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்றெல்லாம்உபதேசம் செய்து வருகிறார்.
அப்படியிருக்க
சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள "காப்பான்" படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகளை கேட்டு ரசிகர்கள்
ஊருக்கு தான் உபதேசம் சொல்வீர்களா? ஜோதிகாவை திட்டி தீர்த்து வருகிறார்கள்.