சந்திரலேகா படப்பிடிப்பு தளத்தில் வனிதா செய்த பிரச்னை - விஜய் என்ன சொல்லியிருகிறார் பாருங்க..!
பிக்பாஸ் போட்டியில் இருந்து மூன்றாவது வாரம் வெளியேற்றப்பட்டார் வனிதா விஜயகுமார்.
அதன் பிறகு அவர் அளித்த பேட்டியில் பல விஷயங்களை வெளியிட்டுள்ளார்.
"பணக்கார குடும்பத்தில் பிறந்து சொகுசாக வளர்ந்தவர் நான். என் வீட்டு பாத்ரூம் கூட பெரிய அளவில் இருக்கும்.
ஆரம்பத்தில் சினிமாவில் நான் நடிகையாக அறிமுகமான போது, கேரவன் அது இது என எதுவும் இருக்காது. விஜய்யுடன் நானா நடித்த சந்திரலேகா படத்தின் ஷூட்டிங்கில் உடை மாற்ற சரியான இடம் இல்லை என பிரச்சனை செய்தேன்.
அதற்கு, விஜய் ஏன் இப்படி பண்ற.. என்னுடைய காரில் உடை மாற்றிக்கொள் என கூறினார். என நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.