சிந்துபாத் படத்தினால் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா.? - ஷாக்கிங் ரிப்போர்ட்


மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடம் மோசமான விமர்சனத்தை பெற்ற படம் திரைப்படம் "சிந்துபாத்". 

ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்ப்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பது தான் உண்மை. தவிர, படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் எல்லாம் டல்லடித்தன.

 படத்தின் போஸ்டர்களை எல்லாம் பார்த்தல் எதோ பழைய காலத்து படம் போல இருக்கிறது. புது படத்தின் போஸ்டரா இது..? என்று கேட்கும் அளவுக்கு போஸ்டரின் கலர். 


இந்நிலையில் சிந்துபாத் தற்போது வரை தமிழகத்தில் ரூ 8 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறுகிறார்கள். 

Blogger இயக்குவது.