முதல் கணவர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் - நடிகை அமலாபால் கூறியதை பாருங்க..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால். இவருக்கும் இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கும் கடந்த 2014ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. 

காதல் திருமணம் தான் என்றாலும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.


தன்னுடைய, விவாகரத்து குறித்து நடிகை அமலா பால் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில், எனக்கு 18 வயதில் சினிமாவில் அறிமுகமான எனக்கு 23 வயதிலேயே திருமணம் நடந்தது. ஆனால், 24 வயதில் நான் கணவனை பிறந்துவிட்டேன். அப்போது எனக்கு அறிவுரை கூற யாரும் இல்லை. அதனால், வாழ்கையின் இக்கட்டான சூழலில் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறிவிட்டேன் என வேதனையாக கூறியிருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் நெருக்கமானவர்களே கொஞ்சம் பொருங்க என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Powered by Blogger.