சியான் விக்ரமின் உடன் பிறந்த தம்பியை பார்த்துள்ளீர்களா..? - இதோ வைரல் புகைப்படம்


சினிமாவில் நுழைந்த உடனே யாருக்கும் வெற்றி கிடைத்து விடாது. அப்படி பல தடைகளை தாண்டி கடின உழைப்பால் இப்போது உலகம் முழுவதும் ரசிர்களை பெற்றுள்ளவர் நடிகர் சியான் விக்ரம்.

இவருடைய தம்பி அரவிந்த் ஜான் விக்டர் புதிதாக தயாராகும் ‘எப்போ கல்யாணம்’ என்ற படத்தில் வில்லனாக அவர் நடிக்கிறார். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.இருதயராஜ் டைரக்டு செய்கிறார். சாண்ட்ராமிக்சல், கேபிரியல், லாவண்யா, பூஜா ஆகிய 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். 

ரஞ்சித்குமார், ரகு, மணி, லிவிங்ஸ்டன், மகாநதி சங்கர், ரத்னமாலா, வினய்பிரசாத், ஐவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சென்னை, பெங்களூருவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்தை ஷைலா, டாக்டர் கீர்த்தவணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 


இவருடைய புகைப்படம்iஇணையத்தில் வெளியாகி முதன் முறையாக வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்,   

Blogger இயக்குவது.