விழாவில் செம்ம ஹாட்டான உடையில் தோன்றிய நடிகை கியாரா அத்வானி..!


நடிகை கியாரா அத்வானி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் மகேஷ்பாபு நடித்த பரத் அனே நேனு படத்தின் மூலம் தென்னிந்தியாவிற்கு வந்தார். 


சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த கபீர் சிங் படம் மெகா ஹிட் அடித்துள்ளது, இதனால் செம்ம சந்தோஷத்தில் கியாரா இருந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த ஞாயிறு நடந்த பேஷன் ஷோ ஒன்றில் கியாரா அணிந்து வந்த உடை செம்ம கவர்ச்சியாக இருந்தது. 


கேமரா லென்சுகளை தன் பக்கம் திரும்ப வைத்தது மட்டுமில்லாமல் அங்கிருந்த ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்தார் அம்மன்ஹி. அந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரல், இதோ... 





Blogger இயக்குவது.