தலை நிற்காத போதையில் நடிகை தீபிகா படுகோனே - இணையத்தில் வைரலாகும் வீடியோ -காரி துப்பும் ரசிகர்கள்
ஹிந்தி சினிமாவை கலக்கி வரும் நட்சத்திரங்கள் கலந்துகொண்ட`வீக் எண்டு பார்ட்டி'யில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தியதாகக் பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் அளித்த வீக் எண்டு பார்ட்டியில் நடிகை தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், அர்ஜுன் கபூர், ஷாகித் கபூர், வருண் தவான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்கை வரலாற்று படமான `83’ என்ற படத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்துவருவதால் தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங் பார்ட்டியில் கலந்துகொள்ளவில்லை.
ரன்பீர் கபூரின் காதலி அலியா பட் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அதனால், ரன்வீர் கபூர் மட்டும் தனியாகப் பார்ட்டிக்கு வந்திருந்தார். நடிகர் ஷாகித் கபூர் தன் மனைவி மிரா ராஜ்புட்டுடன் கலந்துகொண்டார்.
இதில், எல்லோரும் தடை செய்யபட்ட போதைபொருளை பயன்படுத்திவிட்டு போதையில் மிதப்பது தெளிவாக தெரிகின்றது. நடிகை தீபிகா படுகோனே தலை நிற்காத போதையில் அப்படியே மரம் போல எந்த அசைவும் இன்றி வீடியோ பதிவு செய்கிறார்கள் என்று அமைதியாக நிற்கிறார். மற்ற எல்லோரும், வழக்கத்திற்கு மாறாக தங்களது போதையை மறைத்து தெளிவாக இருப்பது போல காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
இதற்கு பாஜக-வை சேர்ந்த M.L.A., மஞ்சிந்தர் சிங் சிர்ஸா, பாருங்கள் பாலிவுட்
பிரபலங்கள் போதையில் நிலையில் திளைப்பதை. போதைப் பொருட்கள் பயன்படுத்தியதற்கு எதிராக
எனது குரலை பதிவு செய்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு
பதிலளித்த மிலிந்த் டியோரா, எனது மனைவியும் அந்த நிகழ்வில் கலந்து
கொண்டுள்ளார். யாரும் போதையில் இல்லை. பொய்களை பரப்புவதை நிறுத்துங்கள்.
மேலும் உங்களுக்கு தெரியாத மக்களை தவறாக சித்தரிப்பதை நிறுத்துங்கள் என்று
குறிப்பிட்டுள்ளார். எது உண்மை என்று அவர்களை விசாரித்தால் மட்டுமே தெரியும்.
பொதுவாக நடிகர்,நடிகைகள் அனைவரும் பார்ட்டி, பப் என்ற பெயரில் போதை ஆட்டம் போடுவது வழக்காகிவிட்ட நிலையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை இவர்களுக்கு வழங்கியது யார். எப்படிஇவர்களுக்கு போதைoபொருட்கள் கிடைகின்றன என்று விசாரணை நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.