பட விழாவிற்கு படு மோசமான கவர்ச்சி உடையில் வந்திருந்த கியரா அத்வானி - வைரலாகும் புகைப்படம்


தற்போது இந்தி மற்றும் தெலுங்கு ரசிகர்களின் மனதை சுண்டி இழுபவர் இந்தி நடிகை கியாரா அத்வானி. எம்.எஸ்.தோனி திரைப்படம் மூலம் இந்திய முழுக்க அறிமுகமானவர். 

தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துவருகிறார். இவரது அழகுக்கும், நடிப்புக்கும் பல ரசிகர்கள் அடிமையாகியுள்ளனர்.இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகிய Fugly என்ற இந்தி படத்தில் அறிமுகமாகினர். 

இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு ஓரிரு ஆண்டு இவர் விளம்பரங்கள் போன்றவற்றில் நடித்து வந்தார்.அதன் பின் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகிய எம்.எஸ்.தோனி திரைப்படம் மூலம் இந்திய முழுக்க இவரது முகம் அறிமுகமானது.


தோனி திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இவருக்கு நிறையத் திரைப்படங்கள் வாய்ப்புத் தேடிவந்தது. தெலுங்கில் மகேஷ் பாபுவின் ஜோடியாக "Bharat Ane Nenu" திரைப்படத்தில் நடித்தார். 


இந்தத் திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது.அதன்பின் கரண் ஜோகர் தயாரிப்பில் வெளியான "Lust Stories" திரைப்படம் இவருக்குப் பெரும் ரசிகர்களை உண்டாக்கியது. கொஞ்சம் ஏடாகூடமான காட்சிகளிலும் கச்சிதமாக நடித்திருந்தார். அந்த படம் மூலம் தான் இந்திய அளவில் பிரபலமானார் நடிகை கியாரா அத்வானி.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றிற்கு மிக மோசமான ஆடையை அணிந்து வந்திருந்தார். தன்னுடைய முன்னழகு முக்கால் வாசி தெரியும் அளவிற்கு தெரியும் படியான உடையில் விழாவிற்கு வந்திருந்தவர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார் அம்மணி. 

இதோ அந்த புகைப்படம், 


Powered by Blogger.