இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் நடிகை வரலக்ஷ்மி..!


நடிகை வரலட்சுமி வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானார். 


அப்படத்தை தொடர்ந்து தாரை தப்பட்டை, சர்கார் என பல படங்களில் நடித்துவிட்டார்.இந்நிலையில் வரலட்சுமி சமீப காலமாக உடல் எடை அதிகமாக இருக்க, அவரால் முன்பு போல் நடனமாட முடியவில்லை என்று தான் ரசிகர்கள் கூறினார்கள். 


இந்நிலையில், அப்படி பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது உடல் எடையை குறைத்து வருகின்றார்.சமீபத்தில், உடற்பயிற்சிக்கான உடையில் இருந்தபடியே ஒரு செல்ஃபி புகைப்படம் கூட எடுத்து அதனை வெளியிட்டிருந்தார். 

தற்போது, அரை டஜன் படவாய்ப்புகளை கையில் வைத்துள்ளார் அம்மணி. தமிழில் உருவாகிவரும் வெல்வெட் நகரம், கன்னி ராசி, காட்டேரி, பாம்பன், சேசிங், டேனி ஆகிய படங்களிலும் ரணம் என்ற கன்னட படத்திலும் தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்ற இன்னொரு படத்திலும் இவர் நடித்து வருகிறார். 

மேலும், பல்வேறு விதியாசமான கதாபாத்திரங்களை அசால்டாக நடித்துவிட்டு போகும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.இந்நிலையில், தற்போது நடித்து வரும் படம்ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி கலக்கவுள்ளாராம். இதற்காகத்தான் உடல் எடையை குறைத்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Powered by Blogger.