கொலைகாரன் பட ஹீரோயின் வெளியிட்ட படு ஹாட்டான புகைப்படம் - குவியும் லைக்குகள்..!
நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான கொலைகாரன் படத்தில் ஹீரயினாக நடித்திருந்தவர் நடிகை ஆஷிமா நார்வால்.
தமிழில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது, பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் ராஜ பீமா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிகை ஓவியாவும் ஒரு குத்து பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் நடிகை ஆஷிமா நார்வால் படு ஹாட்டான புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.லைக்குகளை குவித்து வரும்
அந்த புகைப்படம் இதோ,