சூர்யாவிடம் ரொமான்ஸ் செய்யும் ஹீரோயின்களுக்கு இதனை செய்ய வேண்டும்..! - நடிகை ஜோதிகா பளீர்
சூர்யா - ஜோதிகா. கோலிவுட்டின் முன்னணி நட்சத்திர ஜோடி. இருவரும் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இப்போது இவர்களுக்கு தேவ், தியா இரண்டு குழந்தைகள் இருகிறார்கள். திருமணம் முடிந்த பின்பு குடும்பம் குழந்தைகள் என்று இருந்த காரணத்தினால் படங்களில் நடிப்பதை ஜோதிகா தவிர்த்து வந்தார்.
இப்போது, அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகி விட்டார்கள். இந்நிலையில், நடிகை ஜோதிகா படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இவர் நடிப்பில், நடிகர் சமுத்திரகனி நடிப்பில் வெளியான சாட்டை பட சாயலில் ராட்சசி என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஜோதிகாவும் , சூர்யாவும் சேர்ந்து நடித்த காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் பின் வருமாரு,