முழு நிர்வாணமாக நடிகை பிந்து மாதவி - ரசிகர்கள் ஷாக்..!


தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை பிந்துமாதவி, தமிழில் கழுகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க 2, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். 

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட இவர் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான நடிகையாகவும் மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது கழுகு 2 படத்தில் நடித்துள்ளார் பிந்துமாதவி. 


சத்ய சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1-ல் பாதியில் வைல்ட் கார்டு முறையில் கலந்து கொண்டார் நடிகை பிந்து மாதவி. பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் முன்னணி நடிகைகள் நடிப்பது ஆரோக்கியமான ஒன்று. 


சமீபத்தில், இவர் அளித்துள்ள பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மக்களிடம் எனக்கு அதிகமான அங்கீகாரம் கிடைத்துள்ளது. நடிகை அமலாபால் நடிப்பில் வெளியாகியுள்ள ஆடை திரைப்படம் குறித்து விமர்சங்களை கேள்விப்பட்டேன். 

வழக்கமாக ஹீரோயினாக இல்லாமல் துணிச்சலான பெண்ணாக அமலாபால் நடித்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. கதைக்கு தேவைப்பட்டால் நான் நிர்வாணமாக நடிக்க தயார். நல்ல கதை அமைந்தால் நான் மட்டுமல்ல அனைத்து நடிகைகளும் நடிக்க தயாராக இருப்பார்கள். என்று கூறியுள்ளார். 

இதனை கேட்ட ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள்.
Blogger இயக்குவது.