பெண் ரசிகைகளின் ஃபேவரைட் பிக்பாஸ் முகென் ராவ் 10 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்துள்ளார் பாருங்க..!


பிக் பாஸ் வீட்டில் அமைதியான அடக்கமான பையனாக இருப்பது மலேசியாவில் இருந்து இந்தியா வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முகென் ராவ். 

அனேக பெண் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள இந்த முகென் ராவ் தமிழ் மக்களுக்கு அவ்வளவாக பரிட்சயம் இலலதவர். இப்போது, இவரை உலகம் முழுக்க உள்ள தமிழர்களுக்கு அறிமுகமாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

பலர் இது ஒரு தேவையற்ற நிகழ்ச்சி என கூறினாலும் திறமையானவர்களுக்கு தங்கள் திறமையை உலகத்திற்கு காட்டக் கூடிய ஒரு நிகழ்ச்சியாகவே இருக்கிறது. முகென் சிறந்த பாடகர், நடிகர், எழுந்தாளர், மட்டும் இன்றி hand craft திறமையாளன். 


பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரிடமும் முகென் கொடுக்கும் பரிசு இருக்கிறது.இந்த நிலையில் முகென் பற்றி முகெனின் நெருங்கிய நண்பர் பேட்டி கொடுத்துள்ளார். உண்மையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பது நிஜ முகென் அல்ல, நிஜ முகென் குறும்புகள் நிறைந்த பையன், ஆனால் அவனால் தெரியாத இடத்தில் யாரோடும் நிஜமாக இருக்க முடியவில்லை.


வாழ்க்கையில் ஏகப்பட்ட தோல்விகள், கஷ்டங்கள் போன்றவற்றை அனுபவித்து மீண்டுள்ளான். எல்லோரும் அவனை நம்ம வைத்து கழுத்தறுத்து விட்டார்கள். முகெனுக்கும் முதல் லவ் குழந்தை தனமாக வந்தது அதன் பின் அது மறந்து போனது, ஆனால் அதன் பின் அவன் வாழ்க்கையில் அனைத்துமே கஷ்டம் தான்.

முகெனுக்கு ஒரு பழக்கம் பிடிக்கும் முகென் என்ற சாதாரண ஒருவரை முழுமையாக நேசிக்கும் யாராக இருந்தாலும் அவர்களுடன் நெருக்கமாகி விடுவார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் முகேன் முற்றிலும் மாற்பட்டவனாக இருக்கிறான். 

நல்ல பெயர் எடுக்கவில்லை என்றாலும், பராவயில்லை கெட்ட பெயர் எடுத்துவிடகூடாது என்பதில் தெளிவாக இருக்கிறான் என்று கூறியுள்ளார். இந்நிலையில், அவருடைய பழைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. இதோ அந்த புகைப்படங்கள், 




Blogger இயக்குவது.