எல்லை மீறிய கவர்ச்சியில் நடிகை தீபிகா படுகோனே - வைரலாகும் புகைப்படம் - குவிந்த 1M லைக்குகள்


தீபிகா படுகோன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் பாலிவுட்டில் பல படங்கள் ரிலிஸிற்கு வெயிட்டிங். 


தற்போது இவர் ஹாலிவுட்டிற்கும் பறந்துவிட்டார், ஆம் XXX படத்தின் 4-ம் பாகத்திலும் இவர் தான் ஹீரோயின். இந்நிலையில் தீபிகா சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார். 


அதில் இருந்து இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகிவருகின்றது, அதை நீங்களே பாருங்கள்... 

Powered by Blogger.