பிக்பாஸ் சீசன் 3 - வெளியேறினார் நடிகர் கவின் - அதுவும் எந்த நேரத்தில் தெரியுமா..?
பிக்பாஸ் போட்டியாளர் கவினின் தாயார் பணமோசடி மீதான வழக்கில் 5 ஆண்டுகள் மற்றும் 2 ஆண்டுகள் என மொத்தம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இந்த தகவல் வைரலானது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் கவின் இந்த தகவலை பிக்பாஸ் குழு தெரியபடுதியுள்ளது என்றும், இதனால் நேற்று நள்ளிரவே பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியேறிவிட்டார் எனவும் தகவல்கல் பரவி வருகின்றன.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் இருந்து கவினால் தொடர முடியாது என்றும் கூறுகிறார்கள். ஆனால், இது உண்மையான தகவல் தானா என்று இன்று இரவு தான் தெரியவரும்.