இதுக்கு ஆடை அணியாமலேயே இருக்கலாமே..? - 43 வயது நடிகையை விளாசிய நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே


திருமணமாகி விவகாரத்து பெற்றுள்ள 45 வயது நடிகை ஒருவரை தற்போது திரையுலகில் பிரபலமாக உள்ள 33 வயது நடிகர் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். 

உயிரே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தக்க தய்ய தய்யா பாடல் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. அந்த பாடலில் ரயிலில் இடுப்பை வளைத்து நெழித்து ஆடியவர் மலைக்கா அரோரா.


இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் மனைவி ஆவார்.45 வயதான மலைக்கா அரோராவிற்கு அர்ஹான் கான் எனும் மகன் உள்ளார். ஆனால் அந்த மகன் அர்பாஸ் கானுடன் உள்ளார். இதனால் அர்ஜூன் கபூரை திருமணம் செய்து கொள்வதில் மலைக்காவிற்கு எந்த சிக்கலும் இல்லை என்று சொல்லப்படுகிறது. 


அதே சமயம் நடிகர் அர்ஜூன் கபூர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் ஆவார். அதாவது போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் ஆவார்.மலைக்கா அரோராவை திருமணம் செய்து கொள்ள அர்ஜூன் கபூருக்கு அவரது தந்தை போனி கபூர் எந்த தடையும் விதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. 


இதனால் ஏற்கனவே ஒரு குழந்தைக்கு தாயான 45 வயது நடிகையை 33 வயது அர்ஜூன் கபூர் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தன்னை விட 12 வயது குறைவான ஆணை திருமணம் செய்துகொள்ளும் மலைக்கா அரோரா-வை ரசிகர்கள் ஒரு பக்கம் கழுவி ஊத்தி வருகின்றனர். 

ஆனால், மறுபக்கம் இதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் 20 வயது பெண் போல கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு ஊர் சுற்றி வருகிறார் மலைக்கா. இந்நிலையில், இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இதற்கு நீங்கள் ட்ரெஸ் போடாமலேயே போஸ் கொடுத்திருக்கலாம் என்று விளாசி வருகிறார்கள். 

Blogger இயக்குவது.