கண்ணீர் விட்டு கதறிய கஸ்தூரி - அப்போதும், ஏளனமாக சிரித்துக்கொண்டிருந்த சாண்டி - கழுவி ஊத்தும் ரசிகர்கள்


பிக்பாஸ் வீட்டில் 17-வது போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை கஸ்தூரி. ஆரம்பத்தில் இருந்தே சேரன் தவிர மற்ற இளம் ஆண் போட்டியாளர்களுக்கு இவரின் வருகை பிடிக்க வில்லை. 

எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில், நேற்று தனது மகள் குறித்தும், அவர் தனக்கிருந்த புற்று நோயுடன் போராடி எப்படி அதிலிருந்து மீண்டு வந்தார் என்பது எனக்கு மிகப்பெரிய பாடம் என்றும். என் மகள் தான் என்னுடைய முதல் ஆசான் என்றும் கூறினார். 


மற்ற போட்டியலார்கள் அனைவரும் கஸ்தூரியின் இந்த பேச்சை கேட்டு ஷாக் ஆகினார்கள். ஆனால், சாண்டி மற்றும் இந்த சீசனின் வெற்றியாளர் என்று கூறப்படும் தர்ஷன் ஆகியோரும் எதோ முணுமுணுத்து கொண்டு சிரித்து கொண்டிருந்தனர். 


இது ரசிகர்களை மிகவும் கடுப்பாக்கியதை தொடர்ந்து இணையத்தில் அவர்களை கழுவி ஊத்தி வருகிறார்கள்.
Powered by Blogger.