"நேர்கொண்ட பார்வை" படம் உண்மையிலேயே வசூல் செய்ததா..? - உண்மையை போட்டு உடைத்த பிரபல விநியோகஸ்தர்


’No Means No’ என்ற வாசகத்தை தாங்கி வந்த 'நேர்கொண்ட பார்வை' ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பை பெற்றிருக்கிறது. கோலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக இப்படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் உருமாறி இருக்கிறார்.


இப்படம் அஜித் ரசிகர்கள் தாண்டி அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, அதனால், தான் படம் கமர்ஷியல் இல்லாமலும் நன்றாக ஓடியுள்ளது.


இந்நிலையில், நேர்கொண்ட பார்வை படம் இந்த அளவுக்கு வசூல் செய்யும் என நாங்கள் எதிர்ப்பார்க்கவே இல்லை, எந்த ஒரு மாஸ் எலமெண்டும் இல்லாமல் வந்தது. 

இதனால் படம் படம் ஓடுமா..? அஜித் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா..? என்று நினைத்தோம். ஆனால், அதையெல்லாம் தாண்டி படம் செம்ம வசூல் செய்துள்ளது. என பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.