நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த நடிகர் சூர்யா என்ன செய்துள்ளார் பாருங்க..!


பிரபலமான நடிகர்கள் யார் நடிப்பில் எந்தப் படம் ரிலீசானாலும் சரி. ரிலீசாகும் நாளில், அவர்களுக்கு போனில் வாழ்த்து சொல்வதையும், சம்பந்தப்பட்டவர்களுக்கு பொக்கே அனுப்புவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை சூர்யா. 


ஆக., 8ல், உலகம் முழுவதும் நடிகர் அஜித் நடிப்பில் உருவான நேர் கொண்ட பார்வை படம் வெளியாகி இருக்கிறது. அதனால், அந்தப் படத்துக்கும்; அந்தப் படத்தில் நடித்த நடிகர் அஜித்தும் வாழ்த்துக் கடிதமும், பொக்கேயும் அனுப்பி இருக்கிறார் சூர்யா. 


அதேபோல, இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் வினோத்துக்கும் தன்னுடைய வாழ்த்துக் கடிதத்தையும்; பொக்கேவையும் அனுப்பியிருக்கிறார் நடிகர் சூர்யா.
Blogger இயக்குவது.