படு சூடான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த இளம் நடிகை ஹனிரோஸ்..!


தமிழில், காந்தர்வன், சிங்கம்புலி, மல்லுக்கட்டு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை ஹனிரோஸ், தற்போது இவர் கொடுத்துள்ள பேட்டியில் மலையாள திரையுலகிலும் பட வாய்ப்புக்காக படுக்கையறைக்கு நடிகைகள் அழைக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தினார்.

சமீப காலமாகவே அனைத்து திரையுலகை சேர்ந்த நடிகைகளும், பட வாய்ப்பு கொடுப்பதற்காக சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்கள். சில நடிகைகள் இதனை தைரியமாக வெளிப்படையாகவே கூறியுள்ளனர். 


அந்த வகையில், பிரபல மலையாள நடிகை ஹனிரோஸ் மலையாள பட உலகிலும் சினிமா படங்களில் வாய்ப்பு கொடுக்க நடிகைகள் பலர் படுக்கை அறைக்கு அழைக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.


மலையாள பட உலகிலும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால் அதை ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் கையில் தான் உள்ளது. 

நடிக்க வாய்ப்பு கேட்கும் ஆரம்ப காலத்தில் எல்லா நடிகைகளுமே போராடத்தான் வேண்டி இருக்கிறது. அப்போது சிலர் நடிகைகளை நம்மை மூளைச்சலவை செய்வார்கள். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

இப்போது, சொல்லிக்கொள்ளும்படி பெரிய படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் அவர் சமீபத்தில், தன்னுடைய தொடயழகை பளீச்சென காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இணையத்தில் வெளியாகி லைக்குகளை அள்ளி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,




Powered by Blogger.