டீச்சர் மன்னிப்பு கேக்கணும் - வனிதா விஜயகுமாரின் அட்ராசிட்டி..!


இன்றைய பிக்பாஸ் சீசன் 3 டாஸ்கில் நடிகை கஸ்தூரி மற்றும் இயக்குனர் சேரன் டீச்சசராகவும் எஞ்சியுள்ள போட்டியாளர்கள் மாணவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும். 

இந்நிலையில், நடிகை கஸ்தூரி இப்போது "வாத்து பாடலை பாடுவதற்கு வனிதா வாங்க" என்று கூறுகிறார். ஆனால், வாத்து என்று அழுத்தி கூறியதால் நீங்கள் என்னை தான் வாத்து என கூறினீர்கள் எனவும் நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரை நான் வந்து பாடமாட்டேன் எனவும் கூறுகிறார் வனிதா. 


மேலும், மாணவர்கள் தப்பு செய்தால் மன்னிப்பு கேட்க சொல்லுகிறீர்கள். அதே டீச்சர் செய்தாலும் தப்பு தானே அவர் ஏன் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்கிறார். இது என நியாயம் என சேரனிடம் அட்ராசிட்டி செய்கிறார். 


இதோ அந்த வீடியோ,
Powered by Blogger.