படத்திற்காக கோரமாக மாறிய பிரபல நடிகை பரினிதி சோப்ரா..! - ரசிகர்கள் ஷாக்..!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகள் ஒருவர் நடிகை பரினிதி சோப்ரா. பொசு பொசுவென இருந்த இவர் தற்போது இவர் தன்னுடைய உடல் எடையை குறைத்து மெலிவாக காட்சியளிக்கிறார்.
மேலும் உடல் எடையை குறைத்த பிறகு அடிக்கடி பிகினியில் புகைப்படங்கள் எடுத்து இணையளத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், பிலிம்பேர் பத்திரிகையின் அட்டை படத்திற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தினார்.
அவரின் நடிப்பில் வந்த கோல்மான் எகெய்ன், மேரே பியாரி பிந்து, கேசரி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அவரின் நடிப்பில் அடுத்ததாக வரும் 2020 ல் வெளியாகவுள்ள படம் The Girl On The Train.
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படத்தின் ரீமேக்கான இப்படத்திலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகி பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது. பாத் ரூமில் பாத் டப்பில் நெற்றியில் மிக மோசமான காயத்துடன் கோரமாக இருக்கும் இந்த புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.
இது குறித்து அந்த நடிகையே இது போல நான் செய்தது இல்லை. என் வாழ்க்கையில் மிக கடினமான கதாபாத்திரம் என பெருமையுடன் வெளியிட்டுள்ளார்.