வனிதாக்கு ஒரு ஆம்பள பத்தாது - நடன இயக்குனர் ராபர்ட் விளாசல்


பிக்பாஸ் வீட்டுக்குள் வனிதா விஜயகுமார் மீண்டும் வந்தத்தில் இருந்தே ஒரே பரபரப்பாகவே உள்ளது. அவர் வந்தவுடன் அபிராமி - முகினை பரித்தார். போட்டியாளர்கள் மத்தியில் பாலின பாகுபாடு இருப்பதாக குற்றஞ்சாட்டினார். 


தந்தை மகள் போல இருந்த சேரன் - லோஸ்லியாவை பிரித்தார். இப்படி எண்ணற்ற சம்பவங்கள் நடந்தன. அண்மையில் பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட ஒரு சர்ச்சையால் கையை கிழித்துக் கொண்டு மதுமிதா வெளியேறியதற்கும் வனிதா தான் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ஆனால் உண்மையில் ஷெரீன் தான் காரணம் எனவும் கருத்துக்கள் நிலவுகின்றன. இதில் எது உண்மை என உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில், வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் என்று கூறப்படும் நடன இயக்குனர் ராபர்ட் சமீபத்திய பேட்டியில் வனிதா குறித்து சில விஷயங்களை பதிவு செய்துள்ளார்.


ரொம்ப கேவலாமான பொண்ணு என்றால் அது வனிதா தான். அவருக்கு விவாகரத்து செய்து விட்டு வேறு திருமணம் செய்வது விருது வாங்குவது போல உணர்கிறார். முதல் திருமணம் ஒரு விருது,  இரண்டாவது அடுத்த விருது, மூன்றாவது திருமணம் மூன்றாவது விருது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். அவரை பற்றி மிகக்குறைவான காலத்தில் அதிகம் புரிந்து கொண்டு மனம் இறுகி ஓடி வந்துவிட்டேன். 

பொதுவாகவே சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது வழக்கமான ஒன்று. நடிகர்கள் அதனை செய்வார்கள். ஆனால், நடிகைகள் பலரும் அதனை செய்ய தயங்குவார்கள். ஆனால், வனிதா அதனை அசால்டாக செய்வார். அவருக்கு ஒரு ஆம்பள பத்தாது. அவருக்கு, இந்த மாசம் ஒருத்தார் அடுத்த மாசம் வேற ஒருத்தார். உடை மாற்றுவது போல மாற்றிக்கொண்டே இருப்பார் என விளாசி தள்ளியுள்ளார்.
Blogger இயக்குவது.